கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தையும், நடிகருமான கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். ‘இவன் தந்திரன்’ படத்திற்கு பிறகு கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ பட இயக்குனர் திரு இயக்கவிருக்கும் அந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து … Continue reading கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்!